Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. 250 வாத்துகள் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

லாரி கவிழ்ந்த விபத்தில் 250 வாத்துகள் உயிரிழந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் வாத்து வியாபாரியான மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குச்சனூரில் இருந்து 2500 வாத்துகளை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் குளித்தலையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் லாரியில் வாத்துகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மேரி அவரது, மகன் செல்வகுமார் ஆகியோர் இருந்தனர். அதேநேரம் சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை புருஷோத்தமன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம்…. கோர விபத்து…!!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்திற்கு பழைய பேப்பர் லோடு ஏற்றி கொண்டு லாரி ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குண்டூர் பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரை ஒட்டி வந்துள்ளார். அவருடன் கிளீனரான ஆனந்த் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் இருந்து ஓமலூர் வரை சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எட்டிகுட்டை மேடு பகுதி சாலையின் இருபுறங்களிலும் ஒரு அடி பள்ளம் இருக்கிறது. நேற்று பழைய இரும்பு பொருட்கள் ஏற்றிக்கொண்டு மைசூரில் இருந்து சரக்கு லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்து…. சாலையில் கவிழ்ந்த லாரி…. நூலிலையில் உயிர்தப்பிய போலீஸ்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை கனரக லாரி ஒன்று ஏற்றுக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லாரி நேற்று காலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியின் இடது பக்கம் முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

கர்நாடக மாநிலம் ஹனூரிலிருந்து கரும்புபாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு சத்தியமங்கலத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (47) என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து அந்தியூரை அடுத்த தட்டக்கரை அருகில் வந்தபோது லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவிச் சந்திரன் காயம் இன்றி உயிர்தப்பினார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடதிற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து”…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….!!!!!

சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் கொம்பன்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு லாரி ஒன்று நேற்று காலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 10 மணி அளவில் கொம்பன்குளம் வளைவில் வந்த பொழுது லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்துள்ளது. இவ்விபத்தின் போது பயங்கர சத்தம் கேட்டிருக்கின்றது.  ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி தப்பியுள்ளார்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த 2 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் இருந்து ஸ்டீல் தகடு ஏற்றிக்கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை ரமேஷ்(30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் கிளீனராக மணிகண்டன்(24) என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கலைஞர் நகர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து …. உயிர் தப்பிய டிரைவர் …. தொழிலாளி பலியான சோகம் ….!!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சேலத்திலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்று  திருவள்ளூர் வழியாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது .அப்போது  நரசிங்கபுரத்தின் வழியே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த சரக்கு ஏற்றும் தொழிலாளியான மணி என்பவர் கீழே விழுந்ததில்  படுகாயமடைந்தார். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமின்றி உயிர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி… சாலையில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்..!!

காரையூர் அருகே லாரி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காரையூர் அருகே இருக்கின்ற அம்பலக்காரன்பட்டி என்ற பகுதியில் சின்னையா என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டு கட்டுமான பணிக்காக பெருமாநாட்டிலிருந்து லாரி மூலமாக ஹாலோ பிளாக் கல் ஏற்றி வரப்பட்டுள்ளது. அப்போது இடையன் பாறை என்னும் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வம்(24) சம்பவ […]

Categories

Tech |