Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்த விபத்தில்… டிரைவர் படுகாயம்…2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!!

மணலி விரைவு ரோட்டில் சிமெண்டு கலவை லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்துள்ளார். சென்னை மாதவரத்திலிருந்து சிமெண்ட் கலவை கலக்கும் லாரி ஒன்று திருவொற்றியூர் நோக்கி சென்றது. மேற்குவங்கத்தில் வசித்த சீத்தாராமன் (24) என்பவர் லாரியை ஓட்டினார். சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் […]

Categories

Tech |