Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்த விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…!!!

சென்னிமலை அருகில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திற்கு நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலத்திலிருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அப்போது அந்த லாரியை  சத்தியமங்கலத்தில் வசித்த துரைசாமி(62) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருக்கின்ற கிழக்கு ராஜ வீதியில் உள்ள வளைவில் திரும்புகின்ற போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக […]

Categories

Tech |