Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் மாசிலாமணி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் மாசிலாமணி பள்ளிக்கு உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெருந்தொழுவு சாலை தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிமெண்ட் கலவை எந்திர லாரியும், மோட்டார் […]

Categories

Tech |