Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்கள்…. சக்கரத்தில் உடல் நசுங்கி பலியான சோகம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் மித்திலேஸ் மற்றும் புபேந்திரா என்ற வாலிபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நம்பியாம்பாளையம் பகுதியில் தங்கி வேட்டுவபாளையத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் 2 பேரும் நம்பியாம்பாளையத்திலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சுண்டக்காம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அந்த […]

Categories

Tech |