Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென வெடித்த லாரி டயர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்கள்…. போலீஸ் விசாரணை….!!

லாரி டயர் வெடித்ததில் டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிரானைட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் லாரி அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் […]

Categories

Tech |