Categories
உலக செய்திகள்

கட்டாயம் தடுப்பூசி போடனும்… கடும் கட்டுப்பாடு விதித்த அரசு… போராட்டத்தில் இறங்கிய லாரி டிரைவர்கள்..!!

கொரோனா  பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ள கனடா அரசுக்கு எதிராக  லாரி டிரைவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. கனடாவில் லாரி ஓட்டுனர்கள் கரோனா  தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, தலைநகர் ஒட்டவாவில் கடந்த சனிக்கிழமை முதல் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது 1000-க்கும்  மேற்பட்ட  லாரி டிரைவர்கள் தங்கள் வாகனங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் […]

Categories

Tech |