Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காலில் ஏற்பட்ட காயம்… மார்மமான முறையில் டிரைவர் சாவு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் சந்தானம்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லாரியில் இருந்து கீழே இறங்கும் போது சந்தானம் காலில் அடிபட்டுள்ளது. ஆனால் அந்த காயம் சரியாகாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் சந்தானம் வீட்டில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியபடி […]

Categories

Tech |