Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை…. கையும் களவுமாக பிடித்த போலீசார்…. லாரி டிரைவர் கைது….!!

அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்கிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை கொண்டுவந்து அதனை விற்பனை செய்வதாக சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது தினேஷை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சரணடைந்த லாரி டிரைவர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நல்லுக்குறிச்சி கிராமத்தில் காமாட்சி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் சக்கர வாகனம் மூலம் வேலை காரணமாக பரமக்குடி சென்றுள்ளார். இந்நிலையில் காந்தக்குளம் பகுதியில் உள்ள முனியப்ப சுவாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக காமாட்சியின் இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போர்மேன்… வழியில் நடந்த விபரீதம்… லாரி டிரைவர் கைது…!!

இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் போர்மேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள மல்லல் கிராமத்தில் அய்யாச்சாமி என்பவர் அவரது மனைவி வீரலட்சுமி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பணியை முடித்துவிட்டு அய்யாச்சாமி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கீழபெருங்கரைநான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த தண்ணீர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய லாரி… இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக பலி… நாமக்கல்லில் நடத்த கொடூரம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தீ பிடித்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் காளிமுத்து(32) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் மாணிக்கம் என்பவரது லாரியில் நேற்று முன்தினம் மாலை கயிறு லோடுகளை ஏற்றுக்கொண்டு 8 மணி அளவில் சேலத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல் ராசிபுரம் பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கலெக்டரின் அதிரடி சோதனை… லாரியை மடக்கி பிடித்த அதிகாரிகள்… கைது செய்யப்பட்ட டிரைவர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு பணியாக கொரோனா மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தி வரும் ஆட்சியர் நேற்று கொல்லிமலையில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் குற்றங்கள்… சிக்கிய லாரி டிரைவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் சட்டவிரோதமாக புகையிலை மூட்டைகளை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் குபேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் பறக்கும் […]

Categories

Tech |