லாரி உரிமையாளர் சங்க வளாகத்தில் நின்று கொண்டிருந்த லாரியை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அடுத்துள்ள காந்திநகரில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். லாரி உரிமையாளரான இவர் லோடு இல்லாத சமயத்தில் தனது லாரியை நாமக்கல் தாலுகாவில் உள்ள லாரி உரிமையாளர் சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 14ஆம் தேதி சுப்பிரமணியன் தனது லாரியை, சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்திவைத்துவிட்டு திருச்சிக்கு சென்றுள்ளார். […]
Tag: லாரி திருட்டு
புதுச்சேரியில் டிப்பர் லாரியை திருடிச் சென்ற 2 பேர் அரியலூர் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் பாக்குமூட்டைபட்டு மகாத்மா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். மணல் ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி ஒன்று கடந்த 6ம் தேதி இரவு காணாமல் போனது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். லாரி திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் […]
பழுது பார்ப்பதற்காக பட்டறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்ரனள்ளி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மினி லாரியை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தனது மினி லாரியில் எதிர்பாராவிதமாக பழுது ஏற்பட்டதால் சென்ற மூன்று நாட்களுக்கு முன்பாக குண்டல் பட்டியில் அமைந்திருக்கும் ஒரு பட்டறையில் லாரியை நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அந்த லாரி திடீரென காணாமல் […]