இன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ‘கானா’ என்ற நாட்டில் சரக்கு லாரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு பொகாசா என்ற நகர் வழியாக சென்று கொண்டிருந்தது. இதையடுத்து லாரி அபியெட் என்ற சந்தை பகுதி வழியாக சென்றது. அப்போது அங்கு வேகமாக வந்த பைக் ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதனால் ஏற்கனவே சரக்கு லாரியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்தும் பயங்கரமாக வெடித்துள்ளது. மேலும் வண்டியில் ஏற்றப்பட்டிருந்த வெடிமருந்துகள் சக்தி […]
Tag: லாரி தீ விபத்து
லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். ஆந்திரமாநிலத்தில் இருந்து தமிழகத்தின் சேலம் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை அன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மேட்சல் மாவட்டம் அருகே ஷமீர்பேட்டை ராஜீவ்காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரியை முந்த முயற்சித்துள்ளது. அப்போது எதிரே வந்த லாரி அந்த சரக்கு லாரியின் மீது வேகமாக மோதியுள்ளது. இதனையடுத்து இரண்டு லாரிகளும் வேகமாக மோதியதில் தீப்பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது. இதில் ஒருவர் தப்பிக்க முடியாமல் […]
சிவகங்கையில் நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் பகுதியிலிருந்து கோவிலூர் பகுதியில் உள்ள நெல் குடோனுக்கு 150 நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காரைக்குடியில் உள்ள வாட்டர் டேங்க் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாரி டிரைவர் பதறியடித்து வண்டியை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து […]