Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டேங்கர் லாரி பக்தர்கள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அதிவேகமாக டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டிலிருந்து முருக பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக பக்தர்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவரான […]

Categories

Tech |