Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு வருவதற்குள்…. லாரி உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குற்றவாளி கைது….!!

லாரி உரிமையாளர் சங்க வளாகத்தில் நின்று கொண்டிருந்த லாரியை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அடுத்துள்ள காந்திநகரில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். லாரி உரிமையாளரான இவர் லோடு இல்லாத சமயத்தில் தனது லாரியை நாமக்கல் தாலுகாவில் உள்ள லாரி உரிமையாளர் சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 14ஆம் தேதி சுப்பிரமணியன் தனது லாரியை, சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்திவைத்துவிட்டு திருச்சிக்கு சென்றுள்ளார். […]

Categories

Tech |