Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. கோர விபத்தில் ஒருவர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவர் கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் விருதலைபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அமுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து […]

Categories

Tech |