Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அங்கு போகும் போது… சிறுமிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையை கடக்கும் போது எதிர்பாரா விதமாக லாரி மோதியதால் சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஜெயந்தி என்ற ஒரு மகள் உள்ளார்.  இதனை அடுத்து இவரின் சித்தப்பா கண்ணையன் அரசு பள்ளிக்கூடத்திற்கு எதிரே இளநீர் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு சென்று இளநீர் வியாபாரம் செய்வதை சிறுமி ஜெயந்தி வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி சித்தப்பாவின் இளநீர் […]

Categories

Tech |