Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லையநாயக்கன்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளியான வீரஓவுரெட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலுக்கு உரம் வாங்கிவிட்டு தனது மூன்று சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆர்.ஆர்.நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி வீரஓவுரெட்டி வந்த மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் வீரஓவுரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது […]

Categories

Tech |