லாரி மோதிய விபத்தில் 2 மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுநர் வாகனத்தை வலது புறமாக திருப்பியுள்ளார். இதில் பள்ளிக்கூடம் முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவிகள் கூட்டத்திற்குள் லாரி புகுந்ததால் 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் லாரி சாலையோரம் இருந்த தடுப்பு கல்லை […]
Tag: லாரி மோதி விபத்து
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளியில் இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 43 வயதான ஸ்ரீநாத் என்பவர் உதிரிபாகங்கள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தொடுதேப்பள்ளி வழியாக சென்றுள்ளார். இந்த நிலையில் தீடிரென எதிரே வந்த லாரி அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]
மயிலாடுதுறை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் குறுக்கு தெருவை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார் .இவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து லாரியில் ஜல்லியை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது லாரி மோதி படுகாயமடைந்துள்ளார். இராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள போகலூர் கிராமத்தின் கருணாநிதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரக்குடி அருகே உள்ள யூனியன் அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கருணாநிதி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு அவர்களது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து […]
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது […]
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி – ஜோதி தம்பதியினரின் மகன் வேல் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர் விடுமுறை முடிந்ததும் நேற்று காலை வேலைக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நெய்வேலிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கோலர் பகுதியை சேர்ந்த 39 வயதான தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனதில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவரது உறவினர்களான பவானி வயது (27 ). அம்பிகா வயது (55) மற்றும் அற்புதம் வயது (46) ஆகியோருடன் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். தமிழ்ச்செல்வன் […]
நாகப்பட்டினத்தில் லாரி மோதியதில் பயணிகள் நிழலக கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கீழவாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் ஒன்றில் லாரிகள் நிலக்கரி ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூரில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் டிரைவர் நிலைதடுமாறியதில் லாரி நாகூர் பகுதியில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் மீது வேகமாக மோதியது. இதையடுத்து லாரி டிரைவர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த […]
லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மதனத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று வாலிபர் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் சுவற்றின் மீது வேகமாக மோதியது. அதில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் […]
குஜராத் மாநிலத்தில் லாரி ஏறியதில் சாலையோர படுத்து தூங்கி அப்பாவி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே உள்ள கோசம்ப என்ற இடத்தில் சாலையோரம் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரி நிலைதடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் […]
ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவிகளை லாரி மோதியதில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பத்மநாபபுரம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பருவக்காட்டுவிளை பகுதியில் தங்கராஜ் மற்றும் அவருடைய 22 வயது மகள் ரூபிஷாவும் வசித்து வருகின்றனர். ரூபிஷா நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். நேற்று ரூபிஷா தனது உறவினரான சுபலா எனும் பெண்ணுடன் ஸ்கூட்டரில் அழகிய மண்டபத்தில் இருந்து திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியை சுபலா ஓட்ட ரூபிஷா […]
கவுந்தப்பாடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் மீது டேங்கர் லாரி மோதியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவுந்தப்பாடி அருகே உள்ள கண்ணாடி புதூர் என்ற பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான அவருக்கு 24 வயதில் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்கள் 2 பேரும் நேற்று கவுந்தபாடி கடை வீதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென […]