Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு வரும் போது இப்படி ஆகிருச்சே… எதிரே வந்த லாரி… 2 பேர் பரிதாபமாக பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் உட்பட 2 பேர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தை அடுத்துள்ள மரப்பரை பகுதியில் கமலஜோதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ஊசி போடும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் தொட்டியபட்டியை சேர்ந்த ரேவதி(33) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ரேவதி வேலையை முடித்து விட்டு கமலஜோதியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். […]

Categories

Tech |