Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. இடிபாடுகளில் சிக்கிய 2 பேர்…. பின் நடந்த சம்பவம்….!!

அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை கேரள மாநிலமான பாலக்காடு பகுதியில் வசித்து வரும் அனுப் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… குடிசைக்குள் புகுந்ததால் அரங்கேறிய கொடூரம்….!!!!

சாலையோரம் அமைக்கப்பட்ட குடிசையில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ஆஜானி தபாரியா கிராமத்தில் ஒரு சாலையோர குடிசை அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்தது. இதனால் குடிசைக்குள் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை என மூன்று பேர் உடல் நசுங்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. வழியில் நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் வாணியம்பாடி பகுதியில் வசித்து வரும் 20-க்கு மேற்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேனில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து வாணியம்பாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் வேன் தர்மபுரி மாவட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவுக்கு வர இருக்கும் ஓட்டுநர்கள்…. விசா வழங்கும் திட்டம்…. பிரதமரின் தகவல்….!!

பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசா வழங்கும் திட்ட விவரங்கள் குறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் அங்கு லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு வந்தது. இதனால் எரிபொருள் உட்பட அனைத்துப் பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வுகாண ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 5 ஆயிரம் பேருக்கு தற்காலிக விசா கொடுக்கும் திட்டத்தை பிரித்தானியா அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. வழியில் நடந்த விபரீதம்…. தஞ்சையில் சோகம்….!!

சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவில் கூலித்தொழிலாளி நடராஜன் வசித்து வந்தார். இவர் சாப்பாடு வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வேலைக்கு செல்வதற்காக நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடராஜன் மெயின்ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த நடராஜன் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 பேர்…. வைரலாகும் காட்சிகள்….!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அத்தாணி செல்லும் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து அவ்வழியாக அத்தாணி பகுதியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு வாழைத்தார் பாரம் ஏற்றிய ஒரு லாரி வந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த அந்த கார் திரும்பியது. இதனால் கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பியபோது நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் லாரியில் இருந்த வாழைத்தார்கள் சரிந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 6 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி நாயகன்காட்டில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் மூட்டையில் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியில் இருந்த 6 பேரையும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. வழியில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி-ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் சங்ககிரி பகுதியிலிருந்து கட்டிட வேலைக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வேலை முடிந்தவுடன் மீண்டும் கோபால் மாலை வேளையில் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அதே பகுதியில் இறக்கி விடுவார். அதன்படி கோபால் கோம்பூரான்காடு பகுதியைச் சேர்ந்த அழகேசன், வீரனூர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகள் கண் எதிரே…. தாய்க்கு நடந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!!

ஸ்கூட்டரில் நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது டேங்கர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரகூர் கிராமத்தில் சரவணன்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா என்ற மகள் இருக்கின்றார். இதில் பூங்கோதை மார்டுக்கும் மற்றும் ஷர்மிளா இருவரும் இந்த கிராமத்திலிருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரிமங்கலம் அகரம் பைபாஸ் சாலை அருகில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதற்கு தீர்வு இல்லையா…? அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையின் 8-வது கொண்டை ஊசி வளைவை கடந்தது. அப்போது லாரியை திருப்ப முடியாமல் டிரைவர் அங்கேயே நிறுத்தி விட்டார். இதனால் மலைப்பாதையின் இருபுறமும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. அதன்பின் டிரைவர் ஒருவர் அந்த லாரியை லாவகமாக கொண்டை ஊசி வளைவில் இருந்து திருப்பினார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. டிரைவருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மலைப்பகுதியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரிலிருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தூத்துக்குடிக்கு சென்றது. இந்த லாரியை தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாயில்  வந்து கொண்டிருக்கும்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கண்டெய்னர் ரோட்டில் விழுந்ததோடு லாரி எதிர் திசையில் உள்ள மலைப்பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்த்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து திருப்பூருக்கு காட்டன் துணி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை ஜெயக்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவருடன் லாரியின் கிளீனர் மகேஷ் இருந்தார். இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. திடீரென நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏ.செக்காரப்பட்டி சூராங்கோட்டை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முத்துராஜ் தனது பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இண்டூர் பேருந்து நிலையம் அருகில் முத்துராஜ் சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டிற்கு சென்ற தாரணி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிழக்கு வீதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாரணி என்ற மகள் இருந்தார். இவர் சித்தோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் தாரணி தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக தாரணி மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த தாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இவர் பொம்மிடியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது தர்மபுரி நோக்கி சென்ற ஒரு லாரி பயங்கரமாக மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. சிக்கி கொண்ட 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ஏரியில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் ஊராட்சி நாகல் ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏரியில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிப்பர் லாரியில் சிலர் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த குமார், இளவரசன், சரவணன் ஆகிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருந்துச்சு…? சோதனையில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்ற டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி அருகில் உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிலிருந்த  மூட்டைகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின் லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” அதிகாரிகளின் அதிரடி சோதனை…. தொழிலாளர்களிடம் விசாரணை….!!

சட்டவிரோதமாக லாரி மற்றும் மினி வேனில் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதாகோட்டை புறவழிச் சாலையில் உள்ள கொட்டகையிலிருந்து நாமக்கல்லிற்கு அரிசினை கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், மண்டலத் துணை தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரி, 3 மினி வேன்களில் அரிசி ஏற்றியது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வரிசையாக நின்ற வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. போலீஸ் செய்த செயல்….!!

லாரிகளில் டீசல் இல்லாமல் மற்றும் பழுதடைந்து நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப் பாதையில் உள்ள மொத்தம் 27 கொண்டைஊசி வளைவுகள் கர்நாடகா செல்வதற்கு முக்கிய வழி பாதையாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் சென்று வந்தபடி போக்குவரத்து அதிகமாக காணப்படும். அப்போது சாதாரணமான லாரிகள் இந்த வளைவுகளை கடந்து சென்றுவிடும். ஆனால் அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளில் திரும்ப முடியாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட 4 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரிலிருந்து ஆத்தூருக்கு லாரியின் மூலம் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து டிரைவர் உட்பட லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொபட் மீது லாரி மோதல்…. தலைமை ஆசிரியர் பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.தொட்டம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக காணன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது எச்.தொட்டம்பட்டி பிரிவு சாலை அருகில் காணன் சென்றபோது சேலத்தில் இருந்து வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதனால் படுகாயம்டைந்த காணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த வாகனவிபத்து…. 2 பேருக்கு நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கை ஏற்றிக்கொண்டு அவிநாசிக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் சித்தையன் என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் சத்ரியன் என்பவர் மாற்று டிரைவராக வந்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் புதூர்  பகுதியில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வந்த திலகராஜ்…. வழியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் திலகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் திலகராஜ் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திலகராஜ் கரடிவாவியில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று விட்டு பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எலந்தகுட்டை அருகில் திலகராஜ் வரும்போது எதிரே வந்த லாரி திடீரென […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து மதுரைக்கு இரும்பு பொருட்கள், சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் அடங்கிய பாரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து லாரி திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர்-காங்கேயம் பிரதான சாலையில் கொக்குமடை விநாயகர் கோவில் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவர் தன் கட்டுப்பாட்டை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. சேதமடைந்த 4 மின்கம்பங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

லாரி மோதி 4 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் லாரியில் பாரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் பஞ்சங்குட்டை நால்ரோடு அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி அங்குமிங்குமாக சென்று சாலையோரத்தில் இருந்த 4 மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 மின் கம்பங்களும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சுட்டு…. சேதமடைந்த ரயில்வே கேட்…. போலீஸ் நடவடிக்கை….!!

வேகமாக லாரியை ஓடிவந்து டிரைவரை காவல்துறையினர்  கைது செய்துள்னர் . ராமேசுவரத்திலிருந்து புவனேஸ்வருக்கு ஒவ்வொரு வாரமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி,, தஞ்சை, கும்பகோணம் வழிபாதையாக சென்னை சென்று அங்கிருந்து புவனேஸ்வர் செல்கிறது. இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையம் அருகில் வந்தது. இதனால் ரயில்வே கேட்டை பணியாளர்கள் மூட முயற்சி செய்தனர். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியிலிருந்து வந்த புகை…. உயிர் தப்பிய டிரைவர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஓடும் லாரியில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை முருகேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் ராமாபுரம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது திடீரென அதிலிருந்து புகை ஏற்பட்டது. இதனால் முருகேசன் லாரியை நிறுத்தி விட்டு வெளியே குதித்துவிட்டார். அதன்பின் லாரி முழுவதும் தீ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை…. தர்மபுரியில் பரபரப்பு….!!

லாரி மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மீன் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த டிரைவர் சாயி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் மோகன் என்பவரும் இருந்துள்ளார். இதனையடுத்து லாரி தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகில் வந்தபோது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

லாரியில் குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடிக்கு பெங்களூரில் இருந்து சேலம் வழியாக குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக ஓமலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.சி.செட்டிப்பட்டி என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 40 மூட்டை பான்பராக், 5 மூட்டை குட்கா கம்பளி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொட்டலத்தில் இதுவா இருக்கு…? சிக்கி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு லாரியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் மைசூரு வினோபா நகரில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் கடந்த மாதம் 29-ம் தேதி மைசூரிலிருந்து லாரியில் காப்பிக்கொட்டை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புளிஞ்சூர்  சோதனைச்சாவடியில் அசோக்குமார் சென்றபோது, அங்கு வந்த ஒரு வாலிபர் லாரியை நிறுத்தினார். இதனையடுத்து அசோக்குமாரிடம் அந்த வாலிபர் தான் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மினி லாரி மோதி விபத்து…. உயிர் தப்பிய கலெக்டர்…. சேலத்தில் பரபரப்பு….!!

மினி லாரி கார் மீது மோதிய விபத்தில் கலெக்டர் உயிர் தப்பிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சிவராசு என்பவர் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்று விட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டார். அந்த காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து கார் தாசநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த லாரி…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டிற்குள் புகுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி கியாஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்திலுள்ள சக்கரப்பட்டி பகுதியில் வசித்து வரும் நமச்சிவாயம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் டிரைவர் நமச்சிவாயம் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓமலூர் பகுதியில் வசித்து வந்த அம்சவேணி என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் லாரி புகுந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அங்கு செல்லவில்லை…. சேதமடைந்த சிலை…. போலீஸ் விசாரணை….!!

கண்டெய்னர் லாரி மோதி எம்.ஜி.ஆர். சிலை சேதம் அடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 3 ரோடு சந்திப்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை கடந்த 25 வருடங்களாக இருக்கின்றது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஒரு கண்டெய்னர் லாரி சிலையின் பீடத்தின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைந்து சேதமடைந்தது. இதனையடுத்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற லாரி…. 15 பேருக்கு தீவிர சிகிச்சை…. சேலத்தில் பரபரப்பு….!!

லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சம்பேரி பெட்ரோல் விற்பனை எதிரில் சாலையோரம் ஒரு டேங்கர் லாரியும், அதற்கு அருகில் சிமெண்ட் பாரத்துடன் ஒரு லாரியின் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது உரசியதோடு, சிமெண்ட் பாரத்துடன் நின்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி…. 5 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. ஈரோட்டில் பரபரப்பு….!!

லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 27 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கின்றது. இந்த மலைப்பாதையில் தினசரி பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றது. அதிலும் குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் செல்லும் கனரக வாகனங்கள் இங்கு இருக்கின்ற கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் சரிந்து விபத்து ஏற்படுதல் மற்றும் பழுதாகி நிற்பது […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் பஸ் மீது லாரி மோதி… 18 பேர் பலி…!!!

பஸ் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியாகினர். லாரி மோதியதில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரியில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

லாரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விருதுநகர் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மலை மன்னன் என்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் மலை மன்னன் மீது வழக்குப்பதிவு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமான செயல்” விசாரணையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் விளம்பட்டி காமராஜர் காலனியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கு ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து எம்.சாண்ட் என்ற பெயரில் அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரியில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட 3 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் முத்து, மணிவண்ணன், விநாயகம் போன்ற காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சுங்கச்சாவடியை கடக்க முயற்சி செய்தது. இதனையடுத்து காவல் துறையினர் அந்த லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. வாலிபருக்கு நடந்த துயரம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள்- லாரி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மேகலா என்ற மனைவியும், 1 ஆண் குழந்தையும்,1  பெண் குழந்தையும் இருக்கின்றனர். இதனையடுத்து ரமேஷ் திருமக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் தினசரி வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ரமேஷ் திருமக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு தனது மோட்டார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரியில் இதுதான் இருக்கா…. வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்துவதற்கு முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரியின் வழியாக ரேஷன் அரிசி கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பு காந்தி மைதானம் பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருக்கும்போது சந்தேகமடைந்த காவல்துறையினர் அதனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரியில் 20 டன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்றீங்க…. மடக்கி பிடிச்சுட்டோம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூரிலிருந்து ஆந்திரம் மாநிலத்திலுள்ள குப்பம் பகுதி மற்றும் கர்நாடகாவிற்கும் ரேஷன் அரிசியை கடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி மாநில குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்படி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் தலைமையில் குடிமைப்பொருள் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் தனிப்படை காவல்துறையினர் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டையில் 8 டன் இருக்கு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

லாரியில் கடத்திய ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி பகுதியில் லாரியின் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் மற்றும் வருவாய் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியின்போது ஒரு நிலத்தில் கோழிப் பண்ணை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டைக்குள் இதுதான் இருக்கா…. கைது செய்த காவல்துறையினர்….!!

லாரியில் கடத்திவரப்பட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு 2 பேரை கைது செய்தனர். தேனி மாவட்டத்திற்கு ஆந்திராவிலிருந்து லாரியின் மூலம் போதை பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரிக்கு அடியில் மாட்டிய சிறுவன்…. நடந்த அதிசய சம்பவம்…. வைரலாகும் காட்சிகள்….!!

லாரியின் அடிபகுதியில் மாட்டிய சிறுவன் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் டவுன் பிச்சனூர்- பலமநேர் சாலை நாள்தோறும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்றது. இந்த சாலை வழியாகத்தான் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டி இருக்கின்றது. இந்தச் சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்தினால் பலர் இறந்ததும், படுகாயம் அடைந்ததும் அதிகமாக நடந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 30 வயதுடைய வாலிபர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரியில் கடத்த முயற்சி…. வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்துவதை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி வழித்தடமாக கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வடசேரி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெய்குப்பி கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் கார்த்திக் வல்லம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைமலைநகர் அருகே நண்பர்கள் செல்லும்போது பின் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பார்த்தீபன் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து…. அடித்து பிடித்து ஓடிய மக்கள்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

லாரி டயர் வெடித்ததில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து புறப்பட்ட சிமெண்ட் ஏற்றிய ஒரு லாரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பின்தொடர்ந்து பின்னால இரும்பு பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு லாரியும் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து ஆரல்வாய்மொழி ஆரோக்கிய நகர் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலிலிருந்து காவல்கிணறு நோக்கி செங்கல் ஏற்றுவதற்காக மற்றொரு லாரியும் வந்துள்ளது. அப்போது திடீரென சிமென்ட் ஏற்றி வந்த […]

Categories
திருப்பத்தூர்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. வசமா சிக்கிய 3 வாலிபர்கள்…. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை….!!

கசிநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக செயற்கை மணல் உருவாக்கி கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி பகுதியில் நிலப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அதனை சுத்தம் செய்து செயற்கை மணல் உருவாக்கி கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று செயற்கை மணல் தயாரித்து கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மோட்டூர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. காவல் அதிகாரி பரிதாபம்…. சிவகங்கையில் சோகம்….!!

லாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழப்பசலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் மேலப்பசலை கிராமத்தின் அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி கண்ணன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கண்ணன் […]

Categories

Tech |