மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள அருகம்பட்டியில் தெய்வராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் தெய்வராசு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் தனது பணி முடிந்து கீரனூரில் இருந்து கள்ளிமந்தையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் […]
Tag: லாரி
மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் […]
ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மினி லாரியின் மூலம் ரேஷன் கடையில் வழங்குவதற்கான 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வேலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. அந்த லாரியை வேலூரை சேர்ந்த இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பென்னாலூர் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருக்கும்போது இன்பராஜ் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து லாரியை சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]
பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் காட்பாடிக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசால் அங்கீகரித்துள்ள அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டத்திலிருந்து […]
காவல் அதிகாரி மீது லாரி மோதிய விபத்தில் டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டத்திலுள்ள நாகூர் காவல் நிலையத்தில் செல்வகுமார் என்பவர் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கங்களாஞ்சேரி நாகூர் சாலையில் உள்ள சோதனை சாவடி பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தனது பணியினை முடித்துவிட்டு காக்காகோட்டூர் அருகில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வளப்பாற்றுபாலம் எதிரில் பேரளத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென […]
தின்னர் பேரல்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பாரிமுனை லிங்கரெட்டி தெருவில் துறை என்பவர் வசித்து வருகின்றார். இவரின் மகன் செந்தில்குமார் சொந்தமாக கன்டெய்னர் லாரி வைத்துள்ளார். அந்த லாரியை பள்ளிகொண்டான் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சத்யராஜ் என்பவர் ஓட்டி வருகின்றார். இந்நிலையில் சத்யராஜ் பெங்களூரில் இருந்து 140 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 டன் எடையிலான தின்னர் பேரல்களை லாரியில் […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பணுர் பகுதியில் தாசில்தார் மோகன் தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை வருவாய்த்துறையினர் நிறுத்தியபோது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரியில் சோதனையிட்டதில் 5 டன் அரிசி மூட்டையில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து லாரி மற்றும் அரிசி மூட்டையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]
லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ ஈசாந்திமங்கலம் பகுதியில் ஆட்டோ டிரைவர் குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் புளியங்குளம் பகுதியை சேர்ந்த சுபாஷ், வடமாநில வாலிபர் சஞ்சய் ஆகிய 3 பேரும் சேர்ந்து மார்பிள் லோடு எடுப்பதற்காக ஆட்டோவில் நாவல்காடு பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஈசாந்திமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சுடலைமாடன் கோவில் அருகில் 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த […]
திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் ஆந்திராவிலிருந்து 2,450 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இருப்பு வைத்து வழங்கப்படுகிறது. இதற்காக ரயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து நேரடியாக மாவட்டங்களுக்கு இந்த பொருள்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,450 டன் ரேஷன் புழுங்கல் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து முருகபவனம் நுகர்பொருள் வாணிப […]
மினி லாரியில் ரூ.7 1/2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஞானோதயம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் மனோஜ்குமார், ஷேக் அப்துல்லா, லட்சுமிநாராயணன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். மேலும் காவல்துறையினர் மினி லாரியை சோதனை செய்யும் போது அதில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் […]
லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள எண்கண் கீழ காலனி பகுதியில் அழகுசுந்தரம்-சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இதில் அழகுசுந்தரம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் காவல்துறையினர் […]
ரேசன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தின் வழியாக திருப்பத்தூரில் இருந்து ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட கலெக்டர் பார்த்திபன் உத்தரவின்படி பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பள்ளிகொண்டான் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை […]
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக வேலையில்லாததால் சுமார் 35 ஆயிரம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் லாரிகள் மூலம் ஜவ்வரிசி, சர்க்கரை, கல், மாவு, இரும்பு பொருட்கள், வெள்ளம் மற்றும் ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது ஊரடங்கால் சுமார் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டு குறைவான லாரிகள் மற்றும் ரேஷன் பொருட்களை […]
மொபட்டில் லாரி மோதிய விபத்தில் இஸ்ரோவில் பணிபுரிந்த பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருந்ததியர் தெருவில் சம்பத் மற்றும் அவரது மனைவி முத்துமாரி வசித்து வந்துள்ளார். இதில் சம்பத் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக நாகர்கோவிலில் வேலைபார்த்து வருகிறார் மற்றும் அவரது மனைவி முத்துமாரி ஆரல்வாய்மொழி பக்கத்தில் இருக்கும் இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துமாரி நாகர்கோவிலில் இருந்து மொபட்டில் வெள்ளமடம் வந்துள்ளார். அப்போது அவருடன் பணிபுரியும் தாளக்குடி […]
திருப்பத்தூர் அருகில் பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சு. பள்ளிப்பட்டு மின்நகர் பகுதியில் தண்டபாணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். இவருடைய மகள் அட்சயா கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அட்சயா தன் தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி போக்குவரத்து சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் ஓட்டி வந்த […]
கணவன் கண் எதிரே லாரி டயரில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நடராஜபுரத்தில் அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமணமான மோகன செல்வி மற்றும் கீதா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணம்மாள் கடற்கரையில் மீன் வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மொபட்டில் இலங்காமணி புறத்தில் போய் கொண்டிருக்கும் போது, எதிரே வந்த லாரி ஒன்று […]
லாரியை ஓட்டகொடுக்காத காரணத்திற்காக ஒருவர் மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ். மடை என்ற பகுதியில் ஜெகதீசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வீரமணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து அப்பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கின்றார். மேலும் வீரமணிகண்டன் லாரியில் சரக்குகளை ஏற்றி செல்லும்போது பிரவீன் […]
தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த […]
வயலுக்குச் சென்ற விவசாயின் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வயல் ஆலந்துறையார் கட்டளை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாள் தனது வயலுக்கு சென்று விட்டு அந்த சாலையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி கலியபெருமாள் மீது மோதி விட்டது. இதில் […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் மணி மற்றும் சின்ன ராமு என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு தாமரைச்செல்வி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணி மற்றும் சின்னராமு இருவரும் காலையில் சிதம்பரம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது மொபட்டில் சென்று உள்ளார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஓரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மணியின் மொபட்டின் மீது […]
மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி புளிய மரத்தின் மீது வேகமாக மோதியதில் டிரைவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. திண்டுக்கல்லுக்கு பால் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேடசந்தூர் தாலுகா டி.கூடலூரில் இருந்து புறப்பட்டது. லாரியை கூடலூர் பகுதியில் வசித்து வரும் தங்கவேல் ஓட்டியுள்ளார். லாரி நேற்று முன்தினம் அதிகாலையில் வேடசந்தூரில் ஆத்துமேட்டு திண்டுக்கல் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் சாலையோரம் கடைகளுக்கு […]
சிவகங்கையில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். நேற்று காலையில் தொண்டி நோக்கி மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து சிவகங்கை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலத்த […]
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலைப்பாதையில் ரப்பர் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மவுலானா முகமது அலி ஜின்னா தெருவில் அப்துல்சமது (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சென்னை தாம்பரத்திலிருந்து லாரியில் பொருள்களை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி ரப்பர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடந்த 25-ஆம் தேதி கோட்டயம் நோக்கி லாரியில் அப்துல்சமது […]
பெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகள் போன்றவற்றுக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் […]
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பண்ணாரியில் இருந்து வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வழியில் மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. லாரி மோதியதில் சின்ராஜ் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அப்பதியில் சென்றவர்கள் […]
கூலித்தொழிலாளி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெரகோடஅள்ளி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் கடந்த 21-ம் தேதி அன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் பகுதியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது குமரேசன் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளின் […]
சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரி ஓட்டுனர் கழுத்து இறுக்கி உயிரிழந்தார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார். பின்னர் அதே கண்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு புறவழி சாலையில் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தேவரகொண்ட மண்டல் பகுதியை சேர்ந்த 20 தொழிலார்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அங்காடி பேட்டை பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 9 […]
கர்நாடகா மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி சென்ற லாரி வெடி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ஹுனசூரு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென்று லாரியிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் லாரி வெடித்து சிதறியது. […]
கர்நாடகாவில் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டம் இருக்கட்டி என்னும் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தின் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளர் உயிரிழந்தார் மார்த்தாண்டம் அஞ்சு கூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதேபோல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் போது லாரி ஒன்று எதிரே வந்து இவருடைய மோட்டார்சைக்கிளில் மோதியது இதனால் ஜெயசிங் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கணவன்,மனைவி சென்ற மொபெட் மீது லாரி மோதி மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள கேதம்பட்டியை சேர்ந்தவர் மோகன் என்பவர். அவருக்கு திருமணமாகி அஞ்சலை என்னும் மனைவி இருந்துள்ளார். மோகன் தனது மனைவியுடன் நேற்று மாலை வேடச்சந்தூர்க்கு மொபட்டில் வந்தார்.அதன் பின் அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு அவர் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேடர்சந்தூலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி விறகு ஏற்றிச்சென்ற லாரி திடிரென்று […]
திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பாடி மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன் நண்பர் கௌதமுடன் திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராது திடீரென வந்த ஒரு லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த […]
ஆந்திராவில் லாரியின் இடையில் சிக்கிய பைக் தீப்பிடித்து எரிந்ததால் இருவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் நாகூரை சேர்ந்த 40 வயதான நாராயணரெட்டி போகலகட்டா கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ரோஷிரெட்டியுடன் பச்சுபள்ளி பாட்டா பகுதியில் கோவில் திருவிழாவிற்கு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை நாராயணரெட்டி முந்திச் செல்ல அதிக வேகமாக சென்றுள்ளார். அப்போது […]
நடிகை ஸ்ருதிஹாசன் மலைப்பாதையில் தான் லாரி ஓட்டிய அனுபவம் பற்றி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஊரடங்கு நாட்களில் சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் பலரும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதியில் ‘யாத்ரா’ என்ற டிஜிட்டல் படத்திற்காக லாரி ஓட்டிய அனுபவத்தை நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது ” நான் பெரிய டிரைவர் இல்லை என்பது நிறைய பேருக்கு தெரியாது. எனக்கு துணையாக ஸ்டண்ட் கலைஞர்கள் இருந்தனர். எனக்கு […]
ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் […]
கார் உதிரி பாகங்கள் கொண்டு செல்வதாக கூறி போதை பொருள் கடத்திய லாரியை காவல்துறையினர் பிடித்துள்ளனர். கார் உதிரிபாகங்களை பிரித்தானியாவிற்கு எடுத்து செல்லும் லாரி ஒன்றை coquelles பகுதியில் பிரான்ஸ் எல்லைப்படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டைப் பெட்டிகள் அதிக அளவில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் அட்டைப் பெட்டிகளை உடைத்துள்ளனர். சோதனை செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகளில் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 260 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. […]
பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து […]
சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த […]