Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு பிரசாதம் தரல” பூசாரிக்கு கத்தரிக்கோல் குத்து…. ஊர் நாட்டாமை கைது….!!

கோவில் பிரசாதம் தராததால் பூசாரியை ஊர் நாட்டாமை கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் வசித்து வருபவர் 63 வயதான தர்மராஜ். இவர் அருகிலுள்ள தங்கம்மாள்புரம், வடுக நாச்சியம்மன் கோவிலில்  பூசாரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அந்த கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்துள்ளது.இந்த விழா முடிந்ததும் கோவில் பிரசாதத்தை எப்போதும் வழக்கமாக ஊர் நாட்டாமைக்கு கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று அங்கு நட்டாமையாக இருக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தங்கையை காதலித்து திருமணம் செய்ததால்… நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல்… பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…!!

திருச்சியில் தங்கையை காதலித்து திருமணம் செய்ததால் நண்பர்களிடையே மோதல் ஏற்பட்டு என்ஜினியர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் கிருபன்ராஜ். இவருடைய மனைவி ராபின் ஷாமேரி இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. இவர்  தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் தங்கையான கிரிஜாவை அவரது நண்பன் கவியரசன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த கிருபன்ராஜ் தன் தங்கைக்கு வேறொரு நபருடன் நிச்சயம் செய்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத கிரிஜா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… கர்ப்பிணிப்பெண் காரில் கடத்தல்… பெற்றோர் உட்பட 6 பேர் கைது…!!

லால்குடியில் இருந்து கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்ற பெற்றோர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியிலுள்ள பரமசிவபுரம் 8ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஹரிஹரன்(24) என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவன ஊழியரான  இவரும், மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த மாரிராஜன் என்பவரது மகள் கீதா சோப்ராவும் (19), காதலித்து வந்துள்ளனர்.. இந்நிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் […]

Categories

Tech |