அமீர் கான் – கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் ‘லால் சிங் சத்தா’ படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், ‘உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் […]
Tag: லால் சிங் சத்தா
பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் முன்னோட்ட காட்சியில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது அன்பு, காதல், மனிதநேயம் அனைத்தும் பேசும் படமாக லால் சிங் சத்தா அமைந்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒரு படம் அவசியமாகும். எப்போது […]
கே.ஜி.எப்-2 படம் ரிலீஸாகும் அதே நாளில் அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வெளியாக உள்ளது. கன்னட திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]