Categories
தேசிய செய்திகள்

ஐயோ….! அம்மா….! யாராவது என்னை காப்பாத்துங்க….. லிப்ட் கதவுகளுக்கு இடையே ஆசிரியை…. பரிதாப சம்பவம்….!!!!

பள்ளி லிஃப்ட் கதவுக்குள் இடையே ஆசிரியை சிக்கி தவித்து படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரின் வடக்கு பகுதியான மலாடில் பகுதியில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் ஜெனரல் பெர்னான்டஸ். நேற்று தனது பள்ளியில் உள்ள ஆறாவது மாடியிலிருந்து இரண்டாவது மாடியில் உள்ள அறைக்கு செல்வதற்காக லிப்ட்டில் சென்றுள்ளார். அப்போது அவரது கைப்பை லிப்ட் கதவுக்கு இடையே மாட்டிக்கொண்டது. உடனே குனிந்தபடி அந்த பையை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

லிஃப்டில் சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்….. “வலியில் துடிக்கும்போது உரிமையாளர் செய்த காரியம்”…. பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மின் தூக்கியில் அமைதியாக நின்று கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்த போது, அதன் உறிமையாளர் கண்டுகொள்ளாமல் சாதாரணமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின் தூக்கியில் சிறுவன், அந்த நாய் மற்றும் அதன் உறிமையாளரான பெண் மட்டுமே உள்ளனர். அப்போது அந்த நாய் சிறுவன் மீது பாய்ந்ததோடு, கடித்தும் விட்டது. a pet dog bites a kid in the lift while the pet owner […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லிஃப்ட்” படத்தின் மோஷன் போஸ்டர்…. வெளியிட்ட 6 முன்னணி இயக்குனர்கள்…!!

நடிகர் கவின் நடித்துள்ள “லிஃப்ட்” படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பிறகு இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இந்நிலையில் இவர் தற்போது வினித் இயக்கத்தில் உருவாகியுள்ள “லிஃப்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கவினுக்க ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போட்டோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து – அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய 8 பேர்!

சென்னையில் தனியார் மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.  சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அதே பகுதியை சேர்ந்த அயன் என்ற எட்டு மாத குழந்தைக்கு மலேரியா காய்ச்சல் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் லிப்ட் மூலமாக மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் […]

Categories

Tech |