அமலாக்க பிரிவு அதிகாரிகள் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்கில் லைகர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் வெளியான அன்றே பலவித விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக கருப்பு பணம் செலவிடப்பட்டிருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது. பட தயாரிப்பாளர்கள், விஜய் தேவரகொண்டா உள்ளிடோரை விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் […]
Tag: லிகர்
விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது . Too little.I’ll do […]
நடிகர் விஜயதேவர்கொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாலிவுட்டில் இரண்டாவதாக ஒரு படத்தில் கத்ரினா கைப் உடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லிகர் திரைப்படம் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.