Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி பேரன் லிங்கா கையில் காயம்… ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்..!!!!

லிங்கா கையில் அடிபட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்றும் முன்தினம் தனது 73-வது பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாள் அன்று ரஜினியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டு முன்பு திரண்டனர். இதன்பின் லதா ரஜினிகாந்த், ரஜினி சார் ஊரில் இல்லை. ஆகையால் யாரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட அப்படியா…? தனுஷ் சும்மாவே அப்படித்தானாம்…. உண்மையை உடைத்த நண்பர்கள்…!!!!

தனுஷும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில், மகன்கள் யாத்ரா , லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினியும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் .இதனைத் தொடர்ந்து தனுஷ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா அச்சத்தில் செல்ல பிராணிகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் – சாடிய ரஜினி பட நடிகை

கொரோனா அச்சத்தில் பூனை மற்றும் நாய்களை விரட்டுபவர்கள் சரியான முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கோபமாக திட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்கள் பலியானது. இதையடுத்து அமெரிக்காவில் பெண்புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை வீதிகளில் விரட்டி விடுகிறார்கள். […]

Categories

Tech |