Categories
சினிமா தமிழ் சினிமா

செல்போனுக்கு வந்த லிங்க்… இனி யாரும் இதை பண்ணாதீங்க…? கண்ணீருடன் கதறி அழுத பிரபல சீரியல் நடிகை…!!!!

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்னும் சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர் கதறி அழுத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசிய போது தனது புகைப்படத்தை மார்பிங் செய்து whatsapp தொடர்பில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: வாடிக்கையாகர்களே இதை செய்யாதீங்க…. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மக்கள் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே ஆன்லைன் மூலமாகவே பண பரிமாற்றங்களை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே இது போன்ற மோசடிகளை தடுப்பதற்கும், வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அந்தந்த வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது இது குறித்து எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“கவனம் தேவை” இந்த தவறை செய்யாதீர்கள்….. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகளின் லிங்குகளை அனுப்பி டவுன்லோட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டால், அந்த தவறை செய்யாதீர்கள் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த மாதம் இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக இந்தியர்கள் சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது […]

Categories

Tech |