உக்ரை நாட்டின் லுஹான்ஸ்க் என்னும் மாகாணத்தின் அனைத்து நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து விட்ட நிலையில், தற்போது கடைசியாக இருந்த லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத கடைசியில் போர் தொடுக்க தொடங்கியது. எனினும், தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் லுஹான்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் முக்கியமான பல நகர்களை ரஷ்யா இதற்கு முன்பே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், அந்த மாகாணத்தில் கடைசியாக இருந்த […]
Tag: லிசிசான்ஸ்க்
உக்ரைன் நாட்டில் இருக்கும் லிசிசான்ஸ்க் என்னும் நகர் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது மாதமாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் டான்பாஸ் நகரில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்யா முயன்று வருகிறது. தற்போது, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் லிசிசான்ஸ்க் என்னும் நகரை ஆக்கிரமிப்பதற்காக அதன் சுற்றுப்பகுதிகளில் ரஷ்ய படையினர் […]
உக்ரைன் நாட்டின் லிசிசான்ஸ்க் நகரை தெற்குப் பகுதியிலிருந்து துண்டிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரை முழுவதுமாக கைப்பற்ற தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனவே, சீவீரோடொனெட்ஸ் என்ற நகரத்தை விட்டு உக்ரைன் படையினர் வெளியேறிவிட்டனர். இதனால், ரஷ்யப்படையினர், வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி அங்கிருக்கும் கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். இதற்கு முன்பு அந்த நகரில் 10 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் பத்தாயிரம் மக்கள் […]