Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு…!!!

ரயில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், போர்வைகள் ஆகியவற்றை மீண்டும் வழங்கவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக பல தரப்பு வேலைகளும் முடங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான துறைகளில் ஒன்று ரயில்வே துறை. இந்தத் துறையில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து இந்திய ரயில்வே ரயில்களில் இயங்கும் ஏசி பெட்டிகளில் உள்ள போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் […]

Categories

Tech |