வட ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இங்கு உலகநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சிபடையினருக்கும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இம்மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில்கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென்று மோதல் வெடித்தது. அப்போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. அத்துடன் பல கட்டிடங்கள், வாகனங்களுக்கு […]
Tag: லிபியா
லிபியா நாட்டில் போராளிகள் அமைப்பிற்கும் அரசாங்க படையினருக்கிடையே வன்முறை வெடித்த நிலையில், அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்ததாகவும், கலவரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. லிபியா நாட்டில் திரிபோலி நகரத்தை தளமாக வைத்து ஐ.நா சபை அங்கீகரித்த அரசப்படையினரை, ஆதரிக்கக்கூடிய ஆயுதமேந்தே போராளிகள் மற்றும் பிரதமரின் ஃபாத்தி பாஷாகா படைகள், மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கிசூடு தாக்குதலை மேற்கொண்டுள்ளன. நேற்று முன்தினம் இரவில் நடந்த இந்த வன்முறையானது, நேற்று பகல் வரை நீடித்திருக்கிறது. […]
வட ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்துவருகிறது. இம்மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் லிபியாவில் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த குழுக்களுக்கு இடையில் அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல்கில்கி தலைமையிலான […]
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்த நாட்டில் நாடாளுமன்றத்தை சூறையாடியுள்ளனர். கடாஃபியின் மறைவிற்குப் பின் லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசிற்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் டாப்ரட் நகரில் உள்ள லிபியா நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது மர்ம நபர்கள் கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது கொலை முயற்சி செய்துள்ளனர். இவர் காரில் திரிபோலிக்கு சென்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதமருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய […]
லிபியா நாட்டில் பல வருடமாக நீடித்துக்கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது. லிபியா நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டுப்போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் செல்லப்பிராணிகள் அதிகமாக பாதிப்படைகின்றன. எனவே பெங்காசி எனும் நகரத்தில் புதிதாக செல்லப்பிராணிகளின் சிகிச்சைகளுக்கு என்று மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு, நாய், குதிரை, பூனை மற்றும் புலி உட்பட பல விலங்குகள் கொண்டுவரப்படுகின்றன. போர் காரணமாக நகரின் பல மருத்துவமனைகளும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
லிபியாவில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 27 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். வட ஆப்பிரிக்க நாடாக லிபியா உள்ளது. இந்த லிபிய நாட்டின் மேற்கு பகுதியில் அல் அவுஸ் என்னும் கடற்கரை நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகருக்கு அருகே அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி படகிலிருந்த அகதிகளில் 27 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். […]
லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் பிணம் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியதாக செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவின் மேற்குக் கடலோர நகரமான காம்ஸில் 27 அகதிகளின் சடலங்கள் கடந்த சனிக்கிழமை இரவு கரை ஒதுங்கியது. இதைதவிர மேலும் 3 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதற்கு முன்னதாக ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த […]
கிளர்ச்சி படையினர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபரது மகன் மீது சர்வதேச கிரிமினல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால் அவர் தற்போது அந்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுவை லிபிய நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சி படையினர்களால் அந்நாட்டின் பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது லிபியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வாறு நடைபெறவுள்ள லிபிய நாட்டின் பிரதமர் தேர்தலுக்காக கிளர்ச்சி படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமரின் […]
லிபியா நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 302 அகதிகள் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட நிலையில் கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் லிபியா நாட்டில், உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அரச படையினருக்கும், கலிபா ஹப்டர் தலைமையில் இயங்கும் கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே, அந்நாட்டு மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, அங்கிருந்து தப்பி, […]
லிபிய நாட்டில் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் குழுக்களில் பிரிவை ஏற்படுத்த கூடியவராக கருதப்படும் தளபதி ஒருவர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபிய நாட்டில் வருகின்ற டிசம்பர் மாதம் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வாறு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் சர்வாதிகாரியின் மகனான சயீப் அல் இஸ்லாம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது குழுக்களிடையே பிரிவை ஏற்படுத்துபவராக கருதப்படும் காலிபா ஹிப்தர் என்னும் […]
லிபியாவில் வருகின்ற 6 வாரங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லிபியாவின் ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. லிபியாவில் வருகின்ற 6 வாரங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் லிபியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக லிபியாவின் ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் எதற்காக லிபியாவின் வெளியுறவுத் துறை […]
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மும்மர் கடாபி என்பவரது மகன் அல்-சாதி கடாபி திரிபோலியில் இருக்கும் சிறையிலிருந்து 7 வருடங்கள் கழித்து விடுதலையாகியுள்ளார். முன்னாள் லிபிய சர்வாதிகாரியான மும்மர் கடாபி என்பவரின் ஒரு மகனை ஏழு வருடங்கள் கழித்து சிறையிலிருந்து விடுதலை செய்ததாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளார்கள். அதாவது கடாபியின், மகனான அல்-சாதி கடாபியை நைஜரிலிருந்து நாடுகடத்தினர். அதனைத்தொடர்ந்து, திரிபோலியில் இருக்கும் அல்-ஹதாபா என்ற சிறையில் அடைத்தனர். கடந்த 2011-ஆம் வருடத்தில், நடந்த லிபியாவின் கலகத்திற்கு, முன் செய்த […]
கடலில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 57 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் கும்ஸ் பகுதியில் உள்ள கடலில் படகு ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் நைஜீரியாவிலுள்ள கானா மற்றும் காம்பியாவைச் சேர்ந்த மக்களுடன் புலம் பெயர்ந்துள்ளவர்களும் பயணித்து உள்ளனர். இதனை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் செய்தி தொடர்பாளர் சஃபா மெஸ்லி தெரிவித்துள்ளார். இதில் 57 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும் பலர் கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் உயிர் […]
அகதிகளாக புலம்பெயர்ந்த பெண்களிடம் அவர்களின் நிலைமை குறித்து தனியார் அமைப்பு ஓன்று பேட்டி எடுத்த அறிக்கையாக வெளியிட்டுள்ளது. நைஜீரியா, சோமாலியா மற்றும் சிரியா போன்ற நாடுகளிலிருந்து 14 முதல் 50 வயதுக்குட்பட்ட 53 பேர் அகதிகளாக புலம்பெயர்ந்த்துள்ளனர். இதில் பாதி பேர் லிபியா முகாமில் இருந்து தப்பித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நேர்காணல் ஒன்றை அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு மத்திய […]
லிபியன் தேசிய ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில், விமான விபத்து ஏற்பட்டு, விமானி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Benghazi நகரத்தில் லிபியன் தேசிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் மிக்-21 என்ற போர் விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி ஜமமால் இப்னு அமர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, லிபியன் தேசிய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் Khalifa al-Obeidi, விமானியின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். https://twitter.com/Libya_OSINT/status/1398733024754376709 லிபியன் தேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான அகமது […]
லிபியாவில் தந்தை வெந்நீரில் போட்டு குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் Cyrenaica Ajdabiya பகுதியில் வாழ்ந்து வரும் Rabiha Khaled Abdel Hamid என்ற சிறுமியின் தந்தை சிறுமிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தொடர்ந்து அழுததால் சுடுதண்ணி நிரப்பப்பட்ட தொட்டிக்குள் வைத்துள்ளார். இதனிடையே வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்த தகவல=றிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த […]
லிபியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இந்தியர்கள் ஏழுபேரும் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்ள கட்டுமானம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு இந்தியர்கள் கடந்த மாதம் 14ஆம் தேதி இந்தியா திரும்புவதற்காக தலைநகர் திரிபோலி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த அவர்கள் மர்ம கும்பலால் கடத்தப்பட்டனர். மர்ம கும்பலால் கடத்தப்பட்ட அவர்கள் ஆந்திர, உத்திரப் […]
நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்ததில் 22 அகதிகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகு ஒன்றின் மூலம் பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கியவர்களை தேட ஆரம்பித்தனர். […]
லிபியாவில் 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி கடாபி ஆட்சியில் இருந்தபோது கொல்லப்பட்டார். அதனால் அந்நாட்டில் உள்நாட்டு போர் தொடங்கியது. அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பல்வேறு ஆயுதக் குழுக்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் குறிப்பாக, கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளர் கலிபா கத்தார் தலைமையிலான ஆயுதக்குழு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது. மேலும் இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட […]
ஆப்பிரிக்காவிருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சினகல், மாலி, சாட், கானா போன்ற பகுதிகளிலிருந்து வந்த அகதிகளின் படகு லிபியா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் மீட்பு பணியில் […]
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் லிபியாவில் மிசூராடா நகரில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐநா ஆதரவு பெற்ற அரசுப்படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி இராணுவ படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. ராணுவத் தளபதிகள் கலீஃபா ஹப்தார் (Khalifa Haftar) தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. […]