Categories
கரூர் மாவட்ட செய்திகள்

லிப்டில் சிக்கிய 10 பேர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

லிப்ட் பழுதானதால் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மின்சாரதுறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் […]

Categories

Tech |