புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார். மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு […]
Tag: லிப்ட்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி மாணவன் ஒருவர் லிஃப்டில் தன் தாயுடன் பள்ளிக்குக் கிளம்பி இருக்கிறார். இதற்கிடையில் லிஃப்டில் நாயுடன் அதன் உரிமையாளர் நுழைந்து உள்ளார். அப்போது திடீரென்று சீருடை அணிந்திருந்த மாணவனின் கையை நோக்கி அந்த நாய் பாய்ந்தது. அத்துடன் அந்த நாய் மாணவனின் கையில் கடித்து உள்ளது. இக்காட்சிகள் லிஃப்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மிகுந்த அச்சமடைந்து […]
சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையிலுள்ள வணிக வளாகத்தின் 2வது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று மதியம் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கட்டிடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்திய போது, அது திடீரென்று பழுதானது. அவற்றில் ஒரு சிறுவன், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். இவ்வாறு லிஃப்ட் பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சல் போட்டுள்ளனர். ஏறத்தாழ 1 […]
மும்பையிலுள்ள பள்ளி ஒன்றில் லிப்ட் கதவுகளுக்கு இடையே ஆசிரியர் ஒருவர் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வடக்கு மும்பை புறநகர் பகுதியான மலாடிலுள்ள சிஞ்சோலி பண்டரில் இயங்கிவரும் புனித மேரி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறியது. ஆசிரியை ஜெனல் பெர்னாண்டஸ் என்பவர் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் 2வது மாடியிலுள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக 6வது மாடியில் லிப்ட் வரும் வரை காத்திருந்தார். லிப்டில் ஆசிரியை நுழைந்ததும் அதன் கதவுகள் அவருடன் […]
அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வருகின்ற கட்டுமானத்தின் லிப்ட் திடீரென அருந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் அதாவது குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஏற்றி சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து அறுந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என மண்டலம் […]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஆஸ்பயர் என்ற கட்டிடத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்நிலையில், லிப்ட் பழுதாகி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆஸ்பியர்-2 என்ற பெயரில் கட்டிடம் கட்டும் போது ஏழாவது மாடியில் இருந்து லிஃப்ட் பழுதடைந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பயர் 2 என்ற கட்டிடத்தில் […]
நாடு முழுவதும் வரதட்சணை கொடுமை தற்போது அதிகரித்து வருகிறது.அதற்காக விவாகரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் வைத்து பெண்ணுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு 30 லட்சம் வரதட்சனை பெற்று இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் 10 லட்சம் ரூபாய் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அந்தப் பெண் தனது பெற்றோர் […]
பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் இரவு முழுக்க லிப்டில் மாட்டிக் கொண்ட அனுபவத்தை கூறியிருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் போர்ட்ஸ்மவுத் என்னும் பகுதியில் இருக்கும் பிரபல வர்த்தக மையத்திற்கு இரவு நேரத்தில் அஜிசுல் ரெய்ஹான் என்ற 27 வயது இளைஞர் சென்றிருக்கிறார். அதன்பிறகு, சுமார் 10:45 மணியளவில் மேல் மாடியிலிருந்து லிப்டிற்கு சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து தரை பகுதிக்கு செல்ல பொத்தானை அழுத்தியுள்ளார். சிறிது தூரம் நகர்ந்த லிப்ட் பாதியில் நின்று விட்டது. அதிர்ச்சியடைந்த அவர், உடனே அவசர உதவிக்குரிய […]
பெண்ணிடம் ‘லிப்டி’ல் அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் சூளை பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ‘லிப்ட்’ மூலம் கீழே இறங்கி உள்ளார். அப்போது அந்தப் பெண்ணுடன் அதே வளாகத்தில் தனியார் டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் விக்னேஷ் என்பவரும் வந்தார்.24 வயதான […]
லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவின். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். இவர் தமிழ் திரையுலகில் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இவர் தமிழ் திரையுலகில் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த […]
பிரபல நடிகை ஆண்ட்ரியா துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த வகையில் இவர் நடித்த வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மாஸ்டர் ஆகிய படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு2 எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வபோது சமூகவலைத்தள […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். மேலும் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார் . Time to see the […]
லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்போது இவர் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காயத்ரி, கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எக்கா என்டர்டெய்ன்மெண்ட் […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டு […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். Happy to release #HeyBro – 2nd […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் இரண்டாவது பாடலை அனிருத் வெளியிட உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]
லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னனு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் […]
லிப்ட் படம் குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னனு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் […]
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு விளக்கமளித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்போது இவர் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘இன்னா மயிலு” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு […]
நடிகர் கவின் லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகர் கவின் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது நடிகர் கவின் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் நடித்துள்ளார் . இந்தப் படத்தில் நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த […]
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ‘இன்னா மயிலு’ பாடல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லிப்ட்’. இந்த படத்தில் நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். மட்டற்ற மகிழ்ச்சி […]
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின் .இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். […]
பிக்பாஸ் பிரபலத்தின் திரைப்படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதை தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்நிலையில் கவின் […]
பிக்பாஸ் பிரபலம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு அதிகளவு பிரபலமடைந்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் […]
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின் . இதைத்தொடர்ந்து இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . தற்போது கவின் இயக்குனர் வினித் வரப்ரஸாத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக […]
‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நடிகர் கவின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின் . இதைத்தொடர்ந்து நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . தற்போது கவின் இயக்குனர் வினித் வரப்ரஸாத் இயக்கத்தில் ‘லிப்ட்’ என்ற […]
வடகொரிய அதிபருக்கு அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பியது பிபிசி ஆவணப் படம் மூலம் தெரியவந்துள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் தேசமாக வடகொரியா திகழ்கிறது. இதன் காரணமாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் சலைக்காமல் சாதூர்யமாக வடகொரிய அதிபர் கிம் சாங் சமாளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போது […]
கவின் நடிப்பில் உருவாகிவரும் ‘லிப்ட்’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் கவின் .இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார் . தற்போது இவர் நடிப்பில் ‘லிப்ட்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் […]
இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தவரை மர்ம நபர் இருவர் சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் நள்ளிரவு திரைப்படம் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஹரிஷிடம் தமக்கு யாரும் உதவவில்லை. நீங்களாவது கொஞ்சம் லிஃப்ட் தாங்களேன் என்று கேட்டுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஹரிஷ் அவர் சொன்ன இடத்திற்கு தமது […]
லிப்டில் சிக்கி எல்ஐசி ஏஜென்ட் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (66). இவர் எல்ஐசி ஏஜென்ட் சங்க தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்தில் பணம் செலுத்த போவதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரின் குடும்பத்தினர் எல்ஐசி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் . அங்கு அவர் ஏற்கனவே பணம் கட்டி விட்டு […]
தாராவியில் லிப்ட்டில் சிக்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மும்பை தாராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற ஏழு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவருக்கு 4 வயதில் முகமது ஹூசைபா என்ற சிறுவன் உள்ளார். அவர் எப்போதும் துருதுருவென விளையாடிக்கொண்டு இருப்பான். நேற்று மதியம் விளையாடுவதற்காக தரைதளத்தில் தனது அக்கா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனுடன் சென்றுள்ளார். விளையாடி முடித்து விட்டு மதியம் 12.45 மணியளவில் […]