Categories
சினிமா

“கல்யாணம் ஆன கையோடு கணவருக்கு லிப் லாக் கொடுத்த சீரியல் நடிகை…” இணையத்தை கலக்கும் வீடியோ….!!

சீரியல்களின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை மௌனி ராய். நாகினி என்ற சீரியலின் மூலம் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு சில படங்களில் நடித்து கொடுத்தார் நடிகை மௌனி ராய் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இவர் சுராஜ் நம்பியாரை திருமணம் […]

Categories

Tech |