Categories
கால் பந்து விளையாட்டு

FIFA World Cup: “உலக கோப்பையை கட்டிப்பிடித்து தூங்கும் மெஸ்ஸி”…. வலைதளத்தில் தாறுமாறு வைரல்….!!!!!

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை […]

Categories
கால் பந்து விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் ….கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தொற்றிலிருந்து  குணமடைந்தார். பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் வன்னஸ் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த 2-ஆம் தேதி லியோனல் மெஸ்ஸி உட்பட பிஎஸ்ஜி கிளப் அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து அவர் குணமடைந்துள்ளார்.அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

“அதிர்ச்சி … பிரபல கால்பந்து நட்சத்திரம்” …. ‘லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா’ ….!!!

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணி வீரர்களிடமிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதோடு பிஎஸ்ஜி கிளப்  அணியில் இடம்பெற்றிருந்த 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் வன்னஸ் நகரில் பிரெஞ்சு கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories
கால் பந்து விளையாட்டு

பாலன் டி ஓர் விருது :7வது முறையாக வென்று ….லியோனல் மெஸ்ஸி சாதனை …..!!!

கால்பந்து தொடரின் உயரிய விருதான பாலன் டி ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி 7-வது முறையாக வென்றுள்ளார் . கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாலன் டி ஓர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா  தொற்று பரவல்  காரணமாக பாலன் டி ஓர் விருது வழங்கப்படவில்லை. இதனிடையே இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் நேற்று பாரிசில் நடைபெற்ற விழாவில் உலகின் முன்னணி கால்பந்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

முடிவடைந்த 21 வருட பயணம் …. பார்சிலோனா கிளப்பை விட்டு விலகிய மெஸ்ஸி …..ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பார்சிலோனா அணியில் இருந்து  நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வெளியேறியுள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின்  பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்க கால்பந்து கோப்பைக்கான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 28 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதுவரை  மெஸ்ஸி  அந்த அணிக்காக 672 கோல்கள் அடித்துள்ளார் . அதோடு தனிப்பட்ட […]

Categories

Tech |