Categories
அரசியல் மாநில செய்திகள்

டேய்..! இங்க வாடா என்று கூப்பிடுவதை விட…. ஹேய்! இங்க வாடா என்று சொன்னால் வருகின்றவர் கொஞ்சம் மெதுவாக வருவார்.!! நூல் வெளியீட்டு விழாவில் லியோனி பேச்சு…!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, ஜி.ராமநாதன் என்ற  இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை  பாடிய டி.எம் சௌந்தராஜனே  மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்….  ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா, ஊரடங்கை முறியடித்த C.M : மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஸ்டாலின்; மெர்சலாகி பேசிய லியோனி …!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த 2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்ற பொழுது நாம் எல்லோரும் முக கவசத்துடன் ஒருவருக்கொருவர் பேச முடியாமல்,  யார் என்ன பேசுகிறோம் ? யாரிடம் பேசுகிறோம் ? என்று கூட தெரியாமல் நடந்து கொண்டிருந்த வாழ்க்கையை மாற்றி,  தனது அயராத பணியால் அந்த கொரோனவையும், ஊரடங்கையும் முறியடித்து, இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக… ஐ.லியோனி நியமனம்…!!!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி-யை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: – தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். இதன் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு […]

Categories

Tech |