Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. நாக்கில் தித்திக்கும் ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட் இதோ….!!!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.  அதே சமயம் கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது கேக்குகள் தான். ஆனால் இந்த பண்டிகை நாளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள்… எந்த படம் முதலிடம் தெரியுமா.? இதோ லிஸ்ட்..!!!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பத்து தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் வருடம் தோறும் அதிகம் தேடப்பட்ட சொற்கள், கேள்விகள், திரைப்படங்கள் என பல்வேறு துறை சார்ந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது. இதில் முதல் இடத்தை கமலின் விக்ரம் திரைப்படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பொன்னியின் செல்வன் திரைப்படமும் மூன்றாம் இடத்தை விஜயின் பீஸ்ட் திரைப்படமும் பெற்றிருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. சட்டப்பேரவை தேர்தல் கழகம்…. கோடிகளில் புரளும் 5 வேட்பாளர்….. இதோ ஸ்வாரசியமான தகவல்….!!!!

இமாச்சல மாநிலத்தில் முதல்வர் ஜெயராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது‌. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் வரிந்து கட்டி வருகிறது. 740 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாள் செய்துள்ளனர். சிறிய மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இருந்தாலும், இங்கு கோடிகளில் புரல்கிற வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது தேர்தல் அரசியல் களத்தை அதிர […]

Categories
மாநில செய்திகள்

லிஸ்ட் தர ரெடி… உதயநிதியிடம் பேசி உதவி பண்ணுங்க கமல்…. வானதி சீனிவாசன் பேட்டி….!!!!

கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்று சென்றார். இந்நிலையில் தொகுதிக்குள் வந்துசென்ற கமல்ஹாசன் பற்றி பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன், “சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது. இதனிடையில் பொது மக்களிடம் கமல் மனுவை வாங்கக்கூடாது என நான் கூறவில்லை. ஆகவே தாராளமாக வாங்கலாம். ஆனால் அதை வாங்கிக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக […]

Categories
சினிமா

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில்,இந்த வாரம் ஓடிடியில் மொத்தம் 8 படங்கள் வெளியாகிறது. இதில் ஆஹா தமிழில் செல்ஃபி, பிரியாமணியின் ‘பாமா கலபம்’, நிவெதா பெத்துராஜின் ‘ப்ளட்டி மேரி’ என மூன்று படமும், சோனி லிவ் தளத்தில் ஜேம்ஸ் மற்றும் ஆடவலு மீக்கு ஜோஹார்லு ஆகிய இரண்டு டங்களும், சன் நெக்ஸ்டில் நாய் சேகர், ஜீ 5ல் என்ன சொல்ல போகிறாய், அமெசான் ப்ரைமில் வெயில் ஆகிய […]

Categories
சினிமா

BIGGBOSS Tamil சீசன் 5 போட்டியாளர்கள்…. வெளியான புது லிஸ்ட் இதோ…..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5…. வெளியான போட்டியாளர்கள் லிஸ்ட்….!!!

பிக் பாஸ் சீசன் 5இல் பங்கேற்கும் போட்டியாளராகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வந்தது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யார் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்க போகிறார்கள் என்ற சில தகவல் இணையத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 5ல்…. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க…. வெளியானது லிஸ்ட்….!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ஐந்தாவது சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்பார்கள் என்று பலபெயர்களில் பட்டியல் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஐந்தில் […]

Categories

Tech |