Categories
சற்றுமுன் தமிழ் சினிமா

லோகேஷ் இயக்கும் தளபதி 67… படத்தின் கதை இதுதானாம்?… லீக்காகும் தகவல்..!!!

தளபதி 67 திரைப்படத்தின் கதை கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி போடப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்”…. லீக்கான சண்டைக் காட்சிகள்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து தற்போது டைரக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் ப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் மாவீரன் படத்தில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகிபாபு, சரிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்போது இப்படத்திற்கான சூட்டிங் எண்ணூரில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பரபரப்பாக நடைபெற்று வரும் சூர்யா 42 ஷூட்டிங்”…. இணையத்தில் லீக்கான பிக்….!!!!!

சூர்யா 42 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா வணங்கான், வாடிவாசல் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். மேலும் சிறுத்தை சிவா இயக்குகின்ற புதிய திரைப்படம் ஒன்றிலும் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த  படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் பாலிவுட் […]

Categories
மாநில செய்திகள்

“சமையல் சிலிண்டர் லீக் ஆகிறதா”?…… உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….!!!!

சமையல் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால் உடனே இந்த நம்பருக்கு போன் செய்யவும். பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் உள்ளது. கிராமப்புறங்களில் கூட அதிக அளவில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி நமது வீடுகளில் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டால் உடனடியாக 1906 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். புகார் பதிவு செய்த சில நிமிடங்களில் நமது செல்போனுக்கு புகார் எண், பழுதுபார்க்க வருபவரின் செல்போன் எண், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அடிதூள்…. மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. தமிழக அரசு இப்படியொரு திட்டம்….!!!!!

மாணவர்களின் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுக்க மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. கொரோனா தொற்று  காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் தொற்று  குறைய தொடங்கியதன் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.  இதற்கிடையே, ஒமைக்ரான் பரவல் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி  மாதத்திற்கு  ஒத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்பாக திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையும் வெளியானது. இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் இன்று நடைபெற உள்ள நிலையில் […]

Categories

Tech |