தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
Tag: லீக்கான தகவல்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சுந்தர் சி தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் சங்கமித்ரா படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் கூடிய விரைவில் சங்கமித்ரா மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் என்ற திரைப்படம் தமன்னாவின் மார்க்கெட்டை ஓஹோ என்று உயர்த்தியது. இந்த படத்திற்கு பிறகு நடிகை தமன்னா, விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு சமீப காலமாகவே […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் […]
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது த்ரிஷாவின் மார்க்கெட் ஓஹோ என்று உயர்ந்து விட்டது. தற்போது நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், […]