Categories
உலக செய்திகள்

அட்ராசக்க….! உலகளாவிய சி.இ.ஓ-வாக பொறுப்பேற்கிறார்…. இந்திய பெண்மணி….!!

இந்தியாவை சேர்ந்த லீனா நாயர் மிகப்பெரிய நிறுவனத்தின் உலகளாவிய சி.இ.ஓ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த லீனா நாயர் என்ற பெண் பிரான்சில் ஆடம்பர பொருள்கள் மற்றும் ஃபேஷன் ஆடை விற்பனை செய்யும் ஷனேல் நிறுவனத்தின் உலகளாவிய சி.இ.ஓ-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் பெப்ஸிகோ நிறுவனத்தை உலகளாவிய சி.இ.ஓ-வாக வழி நடத்தி வரும் இந்திரா நூயி-க்கு பிறகு லீனா நாயரே “உலகளாவிய சி.இ.ஓ-வாக மிகப்பெரிய நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட இந்திய பெண்மணி” என்ற பெயரை பெறுகிறார். மேலும் […]

Categories

Tech |