Categories
சினிமா தமிழ் சினிமா

லீனா மணிமேகலை இயக்கத்தில் நடிக்கும் பார்வதி… திரில்லராக உருவாகும் கதை…!!!!!

தமிழ் சினிமாவில் ஒரு சில குறும்படங்களை இயக்கி அதன் பின் இயக்குனர் சுசி கணேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்தில் அவரிடம் இருந்து பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக கூறி லீனா மணிமேகலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் காளி என்கிற ஆவண படத்தின் போஸ்டரில் காளி தெய்வம் புகை பிடிப்பது போல் தோன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருப்பது போன்று சித்தரித்து கடுமையான சர்ச்சையில் சிக்கி உள்ளனர். இது பற்றி […]

Categories
சினிமா

லீனா மணிமேகலை வெளியிட்ட காளி போஸ்டரால் பரபரப்பு…. சமூகவலைதள நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

கவிஞர் மற்றும் இயக்குநருமான லீனா மணி மேகலை ஆவணப்படங்களை தயாரித்து இருக்கிறார். அதாவது மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கனடாவிலுள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கவின்கலை பயின்று வரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின் கீழ் காளி தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளிவேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது இந்துக்கள் வணங்கும் காளி […]

Categories
தேசிய செய்திகள்

தலையை எடுக்க வேண்டுமா….? லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல்…. திடீர் பரபரப்பு…!!!

காளி தெய்வம் சிகரெட் பிடிக்குமாறு போஸ்டரை வெளியிட்ட பெண்மணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை கவின்கலை படிப்பு படித்து வரும் லீனா மணிமேகலை செங்கடல், மாடத்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது காளி என்ற ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வம் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்‌. […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் உடலில் இருந்து தலையை எடுக்கணுமா?… இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல்….!!!!

கவிஞர் மற்றும் இயக்குநருமான லீனா மணி மேகலை ஆவணப்படங்களை தயாரித்து இருக்கிறார். அதாவது மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கனடாவிலுள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கவின்கலை பயின்று வரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின் கீழ் காளி தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளிவேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது இந்துக்கள் வணங்கும் காளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

கையில் கொடியுடன் புகைப்பிடிக்கும் காளி….. சர்ச்சைக்குரிய போஸ்டர்…. இயக்குனர் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு….!!!!!

சர்ச்சைக்குரிய போஸ்டரால் புகாரின் பேரில் லீலா மணிமேகலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லீனா மணிமேகலை கவிஞர், எழுத்தாளர், இயக்குனர் என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டவர். இவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆவணப்படம் காளி. இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் தற்பொழுது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த போஸ்டரில் மகாகாளி சிகரெட் பிடிப்பது போலவும் ஒரு கையில் எல்ஜிபிடி கொடியை ஏந்திய படியும் இருக்கிறது. இது கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதனால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். […]

Categories

Tech |