Categories
தேசிய செய்திகள்

பரிகாரம் கேட்ட பெண் பலமுறை பலாத்காரம்…. சாமியாரின் லீலைகள் அம்பலம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 22 வயதான பெண் எம்.எஸ்.கே நகரில் வசிக்கும் திலிப் என்ற சாமியாரிடம் சென்று தன் திருமண பிரச்சனைகளுக்குப் பரிகாரம் வேண்டியுள்ளார். அப்போது சாமியார் ஒரு பிரசாதத்தை கொடுத்தார். அதை சாப்பிட்டதும் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அந்த சாமியார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக போட்டோ எடுத்து அடிக்கடி பாலியல் தொல்லை செய்தது, மட்டுமல்லாமல் அவரிடமிருந்து 30 சவரன் நகைகளையும் பறித்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தின் மேல் கொடுமைகளைத் […]

Categories

Tech |