Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சுற்று சுவர் கட்ட கூடாது” எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. சேலம் பஜாரில் பரபரப்பு…!!

சேலம் லீ பஜாரில் சுற்றுச் சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், அரிசிபாளையம் பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக சங்கம் “லீ பஜார்” என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த வர்த்தக மையத்திற்கு அருகில் பாவேந்தர் தெருவில் சுமார் 200 -க்கும் அதிகமான குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையில் லீ பஜாரில் 2 ஏக்கர் நிலம் ஹவுசிங் போர்டுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் […]

Categories

Tech |