Categories
உலக செய்திகள்

உக்ரைனின் மற்றொரு முக்கிய நகரும் கைப்பற்றப்பட்டது… ரஷ்யா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரை நாட்டின் லுஹான்ஸ்க் என்னும் மாகாணத்தின் அனைத்து நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து விட்ட நிலையில், தற்போது கடைசியாக இருந்த லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத கடைசியில் போர் தொடுக்க தொடங்கியது. எனினும், தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் லுஹான்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் முக்கியமான பல நகர்களை ரஷ்யா இதற்கு முன்பே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், அந்த மாகாணத்தில் கடைசியாக இருந்த […]

Categories
உலக செய்திகள்

லுஹான்ஸ்க் பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரஷ்யப்படை…. உக்ரைன் இராணுவ அதிகாரி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் பல நகர்களை அழித்த ரஷ்ய படையினர் அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படை முற்றிலுமாக கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் கெர்சன், கார்கிவ், கீவ், போன்ற நகரங்களையும் தாக்கியது. இந்நிலையில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் போன்ற பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்யப் படை தீவிரம் காட்டி வருகிறது. கிழக்கு பகுதிகள் இருக்கும் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் போன்ற பகுதிகளை முற்றிலுமாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இடைவிடாத குண்டுமழை… மெட்ரோ சுரங்கப்பாதையில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

உக்ரைன் அரசாங்கம், லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. எனவே, செர்னிஹிவ், ஜைட்டோமைர், சுமி, லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் தாக்குதல்கள் நடக்கிறது. எனவே, லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியாக செல்ல முடியாத நபர்கள் ரயில்கள் மூலமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் […]

Categories

Tech |