Categories
சினிமா

ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகை இறப்பு…. திரையுலகினர் இரங்கல்…..!!!!

பிரபல ஹாலிவுட் நடிகையான லூயிஸ் பிளெட்சர்(88)) பிரான்சிலுள்ள வீட்டில் உடல்நலகுறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 1958 ஆம் வருடம் லூயிஸ் பிளெட்சர் தொலைக்காட்சி தொடர்கள் வாயிலாக தன் நடிப்பு பயணத்தை துவங்கினார். இதையடுத்து 1976ல் மிலோஸ் போர்மன் இயக்கத்தில் வெளியாகிய “ஒன் ப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்” திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் உயரிய பாப்தா, கோல்டன் குளோப் விருதுகளையும் […]

Categories

Tech |