Categories
கிரிக்கெட் விளையாட்டு

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி: மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக கங்குலி…. வெளியான அறிவிப்பு….!!!!

லெஜண்ட்ஸ் கிரிக்கெட்போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் வருகிற செப்டம்பர் 17ம் தேதி துவங்குகிறது. கொல்கத்தாவில் வருகிற செப்டம்பர் 16ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெற இருகிறது. இவற்றில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் நடைபெறும் இப்போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இதேபோல் அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் […]

Categories

Tech |