தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சுந்தர் சி தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் சங்கமித்ரா படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் கூடிய விரைவில் சங்கமித்ரா மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் […]
Tag: லெஜண்ட் சரவணன்
தன் கடையின் விளம்பரங்களில் நடித்து அதிகம் பாப்புலரான லெஜண்ட் சரவணன் சோலோ ஹிரோவாக அறிமுகமாகிய திரைப்படம் “தி லெஜண்ட்”. பாலிவுட் ஹீரோயின், ஹரிஷ் ஜெயராஜ் இசை, விவேக் உள்ளிட்ட பல்வேறு பெரிய நடிகர்கள் இருக்கும் நட்சத்திர பட்டாளம் வைத்து அவரே அப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன போதே அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. அத்துடன் படம் ஓடிடியில் வெளியானால் இன்னும் அதிகம் ட்ரோல்க்ளை சந்திக்கலாம் என்பதால், இப்போது லெஜண்ட் சரவணன் ஒரு அதிரடி முடிவெடுத்து […]
லெஜண்ட் சரவணன் பற்றி அமுதவாணன் பிக் பாஸ் 6 – ல் பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் “தி லெஜண்ட்” படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இருக்கின்றார் லெஜண்ட் சரவணன். இவர் பிரபல தொழிலதிபர் ஆவார். அவரது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமாகி அதன் பின் ஹீரோவாக இந்த படம் நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்பதால் நஷ்டத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் 6 சீசனுக்கு […]
தன் கடை விளம்பர படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரவணன் அருள். இவர் தானே ராஜா மாதிரி இருக்கிறேன் ஹீரோவாக என் நடிக்க கூடாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகிவிட்டார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய தி லெஜென்ட் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். மேலும் தனக்கு ஜோடியாக நயன்தாராவின் நடிக்க வைக்க முயன்று தோல்வி அடைந்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அதனைதொடர்ந்து படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் […]
லெஜெண்ட் சரவணன் முதன்முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் தி லெஜன்ட். இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 46 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 48 கோடி வசூல் செய்த நிலையில் இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை 20 கோடிக்கும் கோடி உரிமை 25 கோடிக்கும் விற்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லெஜன்ட் […]
லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தின் வாயிலாக ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவானது. மிகுந்த பொருட் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாராகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 5 வாரங்களை கடந்து […]
லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்து இருந்த படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தின் வாயிலாக ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி இருந்தார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருந்தது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த ஜூலை 28 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் […]