Categories
சினிமா தமிழ் சினிமா

“லெஜெண்டை கலாய்ப்பவர்களுக்கு கார்த்திக் பதிலடி”…. இணையத்தில் பதிவு….!!!!!

லெஜண்ட் திரைப்படத்தை பார்த்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி தந்துள்ளார் கார்த்திக் குமார். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தி லெஜண்ட். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் இணையத்தில் அவருக்கு நடிப்பு வரவில்லை என விமர்சித்தார்கள். இந்த நிலையில் கார்த்திக் குமார் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, லெஜண்ட் படத்தை பார்த்தேன். திருவிழாவுக்கு வரும் மாஸ் கமர்ஷியல் ஹஸ்புல் ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படங்கள் போன்று லெஜென்டிலும் எனக்கு எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதெல்லாம் ஒரு படமா….?” பதிலாக அமைந்த லெஜண்ட் வெளியிட்ட வீடியோ….!!!!!!

தி லெஜெண்ட் திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்தவர்களுக்கு சரவணன் வெளியிட்ட வீடியோ பதிலாக அமைந்திருக்கின்றது. சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன் விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஒரு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லெஜெண்ட்” திரைப்படம்… “அண்ணாச்சியுடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் பிரபலம்”…!!!

லெஜெண்ட் திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு பிக்பாக்ஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் நடனமாடி உள்ளதாக தகவல் வந்துள்ளது. லெஜண்ட் திரைப்படத்தில் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடிக்கின்றார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்ற நிலையில் படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக் நேற்று வெளியாகியது. இதை எஸ்.எஸ்.ராஜமவுலி, இயக்குனர் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

BREAKING: மிகப் பிரபல இந்திய விளையாட்டு வீரர் காலமானார்… சோகம்…!!!

இரண்டு ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் கேசவ் தத் காலமானார். உலக ஹாக்கியில் இந்திய அணிக்காக மிகவும் அருமையாக விளையாடி இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கி கொடுத்த லெஜெண்ட் ஆன முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திர தத் காலமானார். இவருக்கு வயது 92. வயது முதிர்ச்சி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் ஆடிய பத்து ஆண்டுகளில் இவர் தலைமையில் ஆடிய […]

Categories

Tech |