மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.45 மணிஅளவில் விவேக் காலமானார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் நடிப்பில் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு திரைப்படம் வெளியாகியிருந்தது. மறைந்த […]
Tag: லெஜெண்ட் சரவணா அருள்
லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தனது கடையின் விளம்பரங்களில் பல ஹீரோயின்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். தற்போது ஜேடி , ஜெர்ரி இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோபோ சங்கர் ,பிரபு,நாசர் ,தம்பி ராமய்யா , விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல […]
லெஜெண்ட் சரவணா அருள் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கடையின் விளம்பரங்களில் பல ஹீரோயின்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். தற்போது இவர் உல்லாசம் , விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி , ஜெர்ரி இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோபோ சங்கர் ,பிரபு,நாசர் ,தம்பி ராமய்யா , விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]