Categories
ஆன்மிகம் ஜோதிடம்

உங்கள் பெயரின் முதல் எழுத்து A வா? உங்களுக்கான பலன்கள் இதோ…!!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து A ல் தொடங்கினால், உங்களுடைய குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  எண்களின் முக்கியத்துவத்தையும், அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றிய ஆய்வுதான் நியூமராலஜி அறிவியல். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள் எண்ணங்கள், உங்கள் இயல்பான திறமைகள், உங்கள் முக்கிய பண்புகள் மற்றும் பிற நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த முடியும். இவர்கள் நேர்மையானவர்களாக, […]

Categories

Tech |