Categories
ஆன்மிகம் ஜோதிடம்

உங்களது பெயரின் முதல் எழுத்து C ஆ, உங்களை பற்றி அறிய இதை படியுங்க…!!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து C என்றால், உங்களின் குணநலன்கலை பற்றி அறிய இந்தசெய்தி தொகுப்பில் காணலாம்:  C என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டிருக்கும் நபர்கள், சுதந்திரமாக இருக்க ஆசை கொள்வார்கள். தன்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்கள். பட்டாம் பூச்சிகளைப் போல் வாழ விரும்புபவர்கள். இவர்கள் வாழ்க்கை வாழ தெரிந்தவர்களாக இருப்பார்கள். எல்லாவற்றையும் நேர்மறையாக சிந்திக்க கூடியவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். இவர்கள் […]

Categories

Tech |