Categories
உலக செய்திகள்

சாமானிய மக்கள் சாதாரண உடைகள் தான் அணிய வேண்டும்…. வடகொரியாவில் லெதர் ஆடைகளுக்கு தடை….!!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் அணியும் லெதர் ஜாக்கெட் மற்றும் டிரெஞ்ச் கோர்ட்டுகளை சாமானிய மக்கள் அணிய கூடாது என்பதற்காக வட கொரியாவில் அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர்களின் உடைகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை நகல் எடுப்பது தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாக வடகொரியாவில் உள்ளது. வட கொரிய மக்கள் மலிவான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அணியும் லெதர் ஜாக்கெட்கள் மற்றும் ஸ்ரெஞ்சு உடைகளுக்கு […]

Categories

Tech |